பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பாலாம்பிகை அம்பாளுக்கு ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று பாலாம்பிகை அம்பாளுக்கு ஆடிப்பிறப்பு(ஆடிப்பூரம்) பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *