யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர், குடும்பத்தினரின் உடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும், அவரது மனைவி மற்றும் மகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *