கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை இன்று(30) இடம்பெற்றது.
கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.
இதன்போது பொலிஸாரின் சீருடைகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.


