வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் கட்டாக்காலி மாடுகள் திடீரென்று வீதியில் குறுக்கே சென்றமையால் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி இன்று(01) விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இரண்டு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று புதியதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு திறந்து வைப்பதற்காக சென்ற பொழுது இச்சம்பவம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *