கொக்கட்டிச்சோலையில் விபத்து; மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கொக்கட்டிச்சோலையில் இடம் பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

இன்று காலை கொக்கட்டி சோலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடி தீவு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்து சாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர்

கொக்கட்டு சோலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கொட்டி சோலை போலீசார் தெரிவித்தனர்

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இடம் பெற்ற விபத்து சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மகிழடி தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *