புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன் வெளியிட உத்தேசம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *