தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி பிரதான தபால் நிலையம் மற்றும் பரந்தன் தபால் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தபால் சேவைகளைப் பெற வந்த மக்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும் உப தபால் நிலையங்கள் தமது கடமைகளை இன்று திறந்திருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.

