திருகோணமலையில் மாணவர்களின் கல்விக்கான பணவுதவிகள் வழங்கி வைப்பு

நன்கொடையாளர் திரு. மயில்வாகனம் கங்கேஸ்வரன் வருடாவருடம் தனது பிறந்தநாளையிட்டு பல்வேறு உதவிகளை கஷ்ட சூழலில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றார்,
அதனொரு கட்டமாக இவ் 2025 இலும் ஏழு பாடசாலை /பல்கலைகழக மாணவர்களுக்கு தலா ரூபாய் 10000 படி கல்வி உதவியாக வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு அதிகாரி திரு. இர்பானும் அவர்களது குழுவினரும் பங்குபற்றி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது,
தொடந்து 100 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் சிறப்பான மதியவுணவும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *