தொழிற்சங்கப் பிரதிநிதிகள் – ஆசிரியர்கள் இடையிலான கலந்துரையாடல்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் கிளிநொச்சி  மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது  கலந்துரையாடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் பற்றி ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *