தர்மபுரம் நெத்தலிஆறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள்

இன்று(21) கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான காப்புக் கட்டும் நிகழ்வு நாட்டில் பல பாகத்திலும் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் சிறப்பாக முறையில் மக்கள் தமது பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு தூக்கு காவடிகளும் காப்பு கட்டு நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

தர்மபுரம் நெத்தலிஆறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *