வாகனங்களின் நிலைமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பரிசோதனை நடவடிக்கை

வாகனங்களின் நிலைமை தொடர்பாக வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான நிலையுடனா பயணிக்கின்றது என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் சேர்ந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *