பிரதிப் பணிப்பாளர் டொக்டர் மசூத் கடமையேற்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.பி.மசூத் நேற்று(30) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது, பிரதிப்பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.மசூத் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த டொக்டர் ஏ.பி.மசூத், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலமாக பணியாற்றி, அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *