குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.பி முபாரக்  நிலாவெளி, இக்பால் நகரில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெறுவதற்கு முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *