இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(01) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்திருந்தார். இதன் போது பிரதமரின் உருவத்தினை திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தலைவர் சுரேஷின் மகள் கனிஷேகா வரைந்து பிரதமரிடம் கையளித்தார். 2025-11-02