பேத்தாழையில் வீடொன்றிலுள்ள தென்னை மரம் வீழ்ந்தது

வாழைச்சேனை பேத்தாழை கிராமத்திலே வீடொன்றிலுள்ள தென்னை மரம் சரிந்துள்ளது.

 

இதில் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லையென கிராம மக்கள் அறியத்தருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *