இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது போட்டி இன்று(03) இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
புள்ளிப்பட்டியலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆவது இடத்திலும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.