கல்குடா வீதியில் பேத்தாழை நூலகத்திற்கு முன்பாக விவேகானந்தா சன சமூக நிலையம் பொது நூலகம் தாழை இளைஞர் கழகம் வாழச்சேனை வள்ளுவர் இளைஞர் கழகம் என்பன ஒன்றிணைந்து சேகரிப்பு நடவடிக்கையில் இன்று(02) ஈடுபட்டனர்.
இவ் நிவாரணப்பொருட்கள் சேகரிப்புப் பணியில் பாலீஸ்வரர் ஆலயம் சார்பாக ஆலயத் தலைவர் உட்பட ஆலய நிருவாக சபையினர்களால் நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

