இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடையும் வழிபாடுகளில் இன்று கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களிலும் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன.
இயேசுவின் பிறப்பு அவர் இவ்வுலகுக்குக் கொண்டு வந்த செய்தி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இங்கு இடம்பெற்றது.

