பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது நன்னீர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் வெள்ள அனர்த்தத்தின் பின்பு மீனவர்களின் தொழில் நடவடிக்கையின் பாதிப்பு தொடர்பாகவும் மீனவர்டளிடம் கேட்டறிந்து கொண்டார். 2025-12-29