யாழ் வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(02) காலை 9:30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீபன் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கொண்டனர்.

