கரைச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

கரைச்சி பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக திரு கெங்காதரன் தஜிவன் நேற்று(07) பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் 2021(2024) சித்தியடைந்த இவர் தனது முதலாவது நியமனத்தினை கரைச்சி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *