குச்சவெளியில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கிய ஆட்டை மீட்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

குச்சவெளி, சல்லிமுனை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *