இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

சூறாவளியால் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் பாதைகளை புனரமைக்கும் திட்டம் இன்று(11) இந்திய அரசின் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *