தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் பொங்கல் விழா இன்று(15) நடைபெற்றது.

 

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *