2026ம் ஆண்டிற்கான யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்கத் தமிழ்க்கலவன் பாடசாலையின் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று(27) இடம்பெற்றது
நேற்று காலை 9:30 மணியளவில் பாடசாலை முன்றலில் பாடசாலை முதல்வர் கீரதகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்து மன்றப் பொறுப்பாசிரியர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


