உடுத்துறையில் இலவச மருத்துவ முகாம்

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று(28) காலை 9 மணியளவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.
இவ் மருத்துவ முகாமானது உடுத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன், சிகரம் கல்வி நிலையத்தின் வட மாகாண பணிப்பாளர் உதய பாஸ்கரன் மற்றும் உடுத்துறை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *