சொத்து இறப்பு அல்லது சேதம் தொடர்பான நிதிசார் நிவாரணத்திற்கான விண்ணப்பங்களின் தாமதம் தொடர்பாக பரிசீலனை செய்தல் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெபராஜேஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

