மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து வானூர்திகளும் இன்று(02) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய வானூர்தி சேவைகள் அனைத்தம் வழமை போல் இயக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. 2026-03-02