இத்தாலியில் நிலநடுக்கம்

இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்று(10) 6.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 377 கிலோமீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *