வாழைச்சேனை துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகர் ராமலிங்கம் நேற்று(11) வாழைச்சேனை மீன் பிடி துறை முகத்திற்கு உத்தியோகப்பூர்வ கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
அவருடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கல்குடாவிற்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தியின் இணைப்பாளருமான திலீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *