தேவேந்திரமுனை கடற்பரப்பில் படகின் உரிமையாளரும் அவரது மகனும் கைது

தேவேந்திரமுனை கடற்பரப்பில், 133 கிலோ போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட, நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *