சிறப்பு புதன்கிழமை விடுமுறை ரத்து

அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை சேவைகளுக்கு வாரந்தோறும் வழங்கப்பட்ட சிறப்பு புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் புதன்கிழமை (8) முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *