ஐம்பது இலட்சத்து ஆறாயிரம் ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின்   5ம் நாளாகிய நேற்றிரவு  மாம்பழ இடம்பெற்றிருந்தது. விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில்  இருவர் இணைந்து குறித்த தொகையினை ஏலத்தில் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *