சர்வதேச சந்தையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய் விலை 2.98 சதவீதம் வீழ்ச்சியடைந்து 101 டொலர்களாக விற்பனையாகிறது.
பிரண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை, 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து, 108 டொலர்களாக விற்பனையாகின்றது.
எனினும் இயற்கை எரிவாயு விலை, சற்று அதிகரித்து 2.78 டொலர்களாக விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

