சர்வதேச சந்தையில் இன்று(09) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,332 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
எனினும் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.75 டொலர்களாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

