சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. சோமதிலக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனை இன்று(22) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாண்டு சுற்றுலா அமைச்சின் ஊடாக 130 மில்லியன் ரூபாவில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *