கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளராக நழீமி நியமிப்பு

கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளராக அஷ்ஷெய்க் பிர்தெளஸ் நழீமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவருக்கான நியமனம் நேற்று (20) காலை கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டுள்ளது.

 

இதற்கான கடமையை அஷ்ஷெய்க் பிர்தெளஸ் நழீமி அவர்கள் அன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *