இலங்கையில் இன்று(15) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுனஸ் தங்கத்தின் விலை 2,908.08 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்
1 கிராம் தங்கம் 22 கரட்டின் விலை 29,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 22 கரட்டின் விலை 236,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 கிராம் தங்கம் 24 கரட்டின் விலை 255,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 24 கரட்டின் விலை 31,875 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.