கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் இணையவழி ஊடாக சாட்சியமளிப்பதற்காகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *