மஹிந்த குறித்து வெளியான தகவல் உண்மையல்ல – ஊடகப் பிரிவு அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *