Evolution Auto பிரைவேட் லிமிடெட், இலங்கையில் ஆடம்பர நுண்ணறிவு போக்குவரத்தின் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ITC ரத்னதீப, சங்கம் போல்ரூமில் நடைபெற்ற பிரத்தியேக அறிமுக நிகழ்வில் முற்றிலும் புதிய AVATR 07 வாகனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
“கவனிப்பவர்களுக்காக உருவாக் கப்பட்டது” என்ற தத்துவத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட AVATR 07, தனித்துவமான வடிவமைப்பு, நுட்பமான வசதி, மேம்பட்ட டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் புதுமையான மின்சார வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் அறிமுகமானது Evolution Auto நிறுவனத்தின் பிரீமியம் வாகனத் தொகுப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஆற்றல் வாகனங்களை இலங்கை வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்து வதற்கான நிறுவனத்தின் உறுதி யாட்டத்தையும் பிரதிபலிக்கிறது.

