மேஷம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்: லாபகரமான நாளாக அமையும். வீடு, நிலம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்: கௌரவமும் மதிப்பும் உயரும். சில நன்மைகள் கிடைத்தாலும் பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.
கடகம்: செலவுகள் அதிகரிக்கலாம். பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு உற்சாகம் ஏற்படும்.
சிம்மம்: அனுகூலமான நாள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும்.
கன்னி: அரசாங்கக் காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புகழும் கௌரவமும் உயரும். பொருளாதாரத்தில் கவனம் தேவை.
துலாம்: பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்: புத்திசாலித்தனமான செயல்களால் வெற்றி கிடைக்கும். கல்வியில் சாதிக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு: செலவுகள் அதிகரிக்கலாம். காரியங்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது சிறப்பு.
கும்பம்: நற்பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். இயந்திரப் பணிகளில் எச்சரிக்கை அவசியம்.
மீனம்: தொழிலில் பெரிய சிக்கல்கள் ஏற்படாது. வாக்குவாதங்களைத் தவிர்த்து அளவோடு செயல்படுவது நல்லது.

