கொழும்பு வீதி தாழிறக்கம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள லிபர்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள டுப்ளிகேஷன் வீதியின் (ஆர்.ஏ. டி மெல் மாவத்தை) ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இதனால் குறித்த வீதியிலும் அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *