ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பாராளுமன்ற சபைக் குழு, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைகளின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2025-05-22