50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-06-08