Skip to content

மத்திய மலைநாட்டில் அடர்ந்த மூடுபனி பரவியுள்ளதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

மத்திய மலைநாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அடர்ந்த மூடுபனி பரவியுள்ளதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு வீதிகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுகிறது.

குறித்த வீதிகளில் வாகனம் ஓட்டும்போது, ​​வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை மெதுவாகவும் கவனமாகவும் செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'voiceofmedia.lk' Copyright © 2025 VOM Network (pvt) Ltd. (voice of media network)