ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி,

நேற்று(30) இரவு 11:00 மணியளவில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்த பின்னர், அந்தக் குழு கைது செய்யப்பட்டு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *