கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு

நாடுபூராகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழுள்ள 311 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இன்று(04) கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்சார் கல்விப் பிரிவின் விதிமுறையான, கவர்ச்சிகரமான நிறுவன முறைமையை கட்டியெழுப்புவதற்காக நடைபெறும் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கிளிநொச்சி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *