ஆளுநரை சந்தித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் வழங்கியுள்ளேன் – வேழமாலிகிதன்

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருடன் வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பாக கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அது தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் குறித்த விடயம் தொடர்பான நிலைப்பாட்டையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று(05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *