இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்தபுரத்தைச்சேர்ந்த பிச்சை துரைராசா என்ற 64 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.